கர்ச்சி பூஜை திருவிழா - திரிபுரா
July 12 , 2019
2132 days
762
- கர்ச்சி பூஜை திருவிழா என்பது திரிபுராவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
- இது திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் (புராண அகர்தலா) உள்ள பதினான்கு கடவுள்களின் கோயில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
- ஒரு வார காலம் கொண்டாடப்படும் இத்திருவிழா ஜூலை மாதத்தில் அமாவாசையை அடுத்த எட்டாம் நாளில் தொடங்குகின்றது.
- இவ்விழாவானது பூமித் தாயின் மாதவிடாய் காலத்திற்கு அடுத்து அதனைச் சுத்தம் செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.
- விலங்குகள் பலியிடுதலும் இந்தப் பண்டிகையின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
Post Views:
762