July 27 , 2024
289 days
267
- கர்ச்சி பூஜை ஆண்டுதோறும் சுக்ல அஷ்டமி நாளில் அனுசரிக்கப்படுகிறது என்ற நிலையில் இது சந்திர மாதமான ஆஷாட மாதத்தின் எட்டாவது நாளில் அனுசரிக்கப் படுகிறது.
- இது 14 கடவுள்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
- ஒரு வாரம் அளவிலான இந்தத் திருவிழாவின் போது, திரிபுரா மாநில மக்களின் குல தெய்வமான சதுர்தச தேவதையை அந்த மக்கள் வழிபடுகின்றனர்.

Post Views:
267