TNPSC Thervupettagam

கர்நாடகாவில் நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர் - சித்தராமையா

June 5 , 2026 8 days 61 0
  • கர்நாடகாவின் 18வது முதலமைச்சரான சித்தராமையா, மாநில வரலாற்றில் மிக நீண்ட கூட்டுப் பதவிக்காலத்தைக் கொண்ட முதலமைச்சர் என்ற சாதனையை இப்போது படைத்துள்ளார்.
  • இவர் இதற்கு முன்பு டி. தேவராஜ் அர்ஸ் வசம் இருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
  • இவர் 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2023 ஆம் ஆண்டு முதலும் கர்நாடக முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
  • இவரது மொத்தப் பதவிக்காலம் 3,048 நாட்களைக் கடந்துள்ளது, இது 1956 ஆம் ஆண்டில் மாநிலம் உருவானதில் இருந்து எந்தவொரு கர்நாடக முதலமைச்சரும் வகிக்காத மிக நீண்ட பதவிக்காலமாகும்.
  • இரண்டு தனித்தனி பதவிக் காலங்கள் மூலம் இந்த சாதனையை எட்டிய முதல் கர்நாடக முதலமைச்சர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்