TNPSC Thervupettagam

கர்ரா நம்பஷியென்சிஸ்

September 20 , 2025 2 days 8 0
  • மணிப்பூரின் கம்ஜோங் மாவட்டத்தில் உள்ள டாரெட்லோக் ஆற்றில் கர்ரா நம்பஷியென்சிஸ் என்ற புதிய நன்னீர் மீன் இனம் கண்டுபிடிக்கப் பட்டது.
  • 9 முதல் 14 செ.மீ அளவுள்ள கர்ரா நம்பஷியென்சிஸ் மீன் இனமானது உள்ளூரில் அனல் பழங்குடியினரின் பேச்சுவழக்கில் நுடுங்குனு என அழைக்கப்படுகிறது.
  • இது ‘புரோபோசிஸ் இனங்கள் குழுவை’ சேர்ந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்