கற்பழிப்பு வழக்குகளுக்கான மரண தண்டனை குறித்த அவசரச் சட்டம்
October 20 , 2020 1917 days 737 0
வங்க தேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாடானது அக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஒரு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அடக்குமுறை தடுப்புச் சட்டம் என்பதன் மீதான ஒரு அவசரச் சட்டமாகும்.
தற்பொழுதிலிருந்துவன்புணர்விற்கானமிகஅதிகபட்சதண்டனைமரணதண்டனையாகும். இதற்கு முன்பு இதுவரையில்அதிகபட்சதண்டனையாக கடுமையானஆயுள் தண்டனைஇருந்தது.