TNPSC Thervupettagam

கற்றனைத் தூறும் அறிவு சிலை

March 13 , 2026 4 days 361 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மெரினா கடற்கரையில் 'கற்றனைத் தூறும் அறிவு' சிலையைத் திறந்து வைத்து, தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
  • இச்சிலை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் நிறுவப்பட்டது.
  • 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயர், வாழ்நாள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருக்குறள் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்