TNPSC Thervupettagam

கற்றல் நகரங்களின் உலகளாவிய வலையமைப்பு 2025

December 14 , 2025 6 days 24 0
  • யுனெஸ்கோ 46 நாடுகளிலிருந்து 72 புதிய நகரங்களை உலகளாவிய கற்றல் நகரங்களின் வலையமைப்பில் (GNLC) சேர்த்தது.
  • இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்த வலையமைப்பில் தற்போது 91 நாடுகளில் 425 நகரங்கள் உள்ளன.
  • உள்ளூர் மட்டத்தில் அனைத்து வயதினருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதே இந்த வலையமைப்பின் குறிக்கோள் ஆகும்.
  • கெய்ரோ, ரியாத், அங்காரா, ஹனோய், லிஸ்பன் மற்றும் பியூனஸ் அரிஸ் உட்பட 11 தலைநகரங்கள் இதில் இணைந்தன.
  • அமெரிக்கா, மங்கோலியா, சிலி மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 12 நாடுகள் முதல் முறையாக இந்த வலையமைப்பில் இணைந்தன.
  • கற்றல் நகரங்கள் முன்னெடுப்பு ஆனது பள்ளிகள், பணியிடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் வீடுகள் போன்ற அன்றாட இடங்களில் கல்வியை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்