December 7 , 2020
1700 days
619
- இது டிஜிட்டல் முறையில் கர்நாடக மாநில அரசினால் தொடங்கப் பட்டுள்ளது.
- இது அம்மாநிலத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் செயல்டுத்தப்பட உள்ளது.
- இது நாட்டில் தொடங்கப் பட்டுள்ள இதே வகையைச் சேர்ந்த முதலாவது முன்னெடுப்பு ஆகும்.
- இது உயர் கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதத்தை மேம்படுத்துவதையும் டிஜிட்டல் வழிக் கற்றலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
619