March 16 , 2021
1544 days
745
- உத்தரப் பிரதேச அரசானது உத்தரப்பிரதேசத்தில் உள்ள சித்தார்த் நகர் மாவட்டத்தில் கலா நமக் அரிசி விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
- கலா நமக் அரிசியானது இந்தப் பகுதியில் பயிர் செய்யப் பட்டு அறுவடை செய்யப் படுகிறது.
- இந்த அரிசி புவிசார் குறியீட்டைப் பெற்ற ஒரு அரிசி வகையாகும்.
Post Views:
745