இசை மேதை ஏ.ஆர். ரஹ்மான் கலாச்சாரப் பருவத்தின் (தி சீசன் ஆஃப் கல்ச்சர்) தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
கலை, ஆங்கிலம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்தியா-ஐக்கியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை கலாச்சாரப் பருவம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.