மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா வட்டார மொழி இலக்கியத்தை ஆதரிக்கவும் அதற்கு ஊக்கமளிப்பதற்காகவும், பிரபா கைதான் என்ற ஒரு அறக் கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட அம்சங்களுள் ஒரு வகை இலக்கிய முன்னெடுப்பான கலாம் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளத்தின் நோக்கமானது, இந்தி இலக்கியத்தைப் பிரபலப்படுத்துவது மற்றும் மூத்த மற்றும் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் தங்கள் படைப்புகள் பற்றியும், வடமொழி இலக்கியத்தின் மீதான நேசம் பற்றிப் பேசுவது ஆகியவற்றிற்கு ஒரு தளத்தை வழங்குவதாகும்.