TNPSC Thervupettagam

கலிபேயா சினுஃபர்காட்டா

May 30 , 2025 11 days 50 0
  • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கலிபேயா சினுஃபர்காட்டா என்ற புதிய வகை தும்பி/ஊசித் தட்டான்களை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த ஒரு இனமானது "ரோமம் கொண்ட வெண்கல முதுகுத் தும்பி" என்று பொதுவாக அழைக்கப் படுகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது கலிஃபியா இனத்தினைக் குறிக்கிறது.
  • கலிஃபியா கன்ஃபியூஸ் என்ற மற்ற இனம் சுமார் 165 ஆண்டுகளுக்கு முன்பு விவரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்