February 10 , 2019
2271 days
668
- கலியா சத்ரவிர்த்தி யோஜனா என்ற புதிய திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
- இது விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டமாகும்.
- இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் குழந்தைகளுக்கு தொழில்சார் பிரிவுகளில் உயர்கல்வி பயிலுவதற்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.
Post Views:
668