அருணாச்சலப் பிரதேச அரசானது, அஞ்சாவ் மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட கலை-II நீர்மின் நிலையத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஒரு பொது விசாரணையை நடத்தியது.
லோஹித் நதியில் இந்த 1,200 மெகாவாட் திறன் கொண்ட இந்த நிலையம் அமைக்கப் படத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப் பட்ட 13 தடை பட்ட நீர்மின் நிலையத் திட்டங்களில் கலை-II திட்டமும் ஒன்றாகும்.
இது வடகிழக்கில் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.