TNPSC Thervupettagam

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – இரண்டாம் கட்டம்

December 15 , 2025 3 days 88 0
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆனது கோவை மாவட்டத்தில் தொடங்கியது.
  • கோயம்புத்தூரில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
  • களச் சரிபார்ப்புக்குப் பிறகு இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 50,648 பெண்கள் இந்த சலுகைகளுக்குத் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டனர்.
  • தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் மாதத்திற்கு 1,000 ரூபாய் பெறுவார்கள்.
  • இரண்டு கட்டங்களையும் சேர்த்து, கோவை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 4,76,353 பயனாளிகள் உள்ளனர்.
  • இந்த மாவட்டத்தில் இரண்டு கட்டங்களுக்குமான மொத்த ஆண்டு செலவு 571,62,36,000 ரூபாயாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்