TNPSC Thervupettagam
October 14 , 2025 14 hrs 0 min 52 0
  • சென்னையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் 90 கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைமாமணி விருதுகளை வழங்கினார்.
  • கலைமாமணி விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் மூன்று பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் முதல்வரிடமிருந்து கௌரவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • பேராசிரியர் N. முருகேசப் பாண்டியன் தேசிய அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான பாரதியார் விருதினைப் பெற்றார்.
  • பின்னணிப் பாடகருக்கு K. J. யேசுதாஸ் 2025 ஆம் ஆண்டிற்கான M. S. சுப்புலட்சுமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • நாட்டுப்புறக் கலைஞர் முத்துக்கண்ணம்மாளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பால சரஸ்வதி விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்