TNPSC Thervupettagam

கலோடஸ் சோலைக்கிங் - மேகாலயாவில் முதல் முறையாக பதிவு

June 6 , 2025 7 days 28 0
  • கலோடஸ் சோலைக்கிங் (Calotes zolaiking) எனும் தோட்டப் பல்லி இனமானது 2019 ஆம் ஆண்டில் முதன்முதலில் மிசோரமின் ஐஸ்வால் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
  • இந்த பல்லி இனமானது தற்போது மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் சுமார் 14 வகையான கலோடஸ்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் ஒன்பது இனங்கள் வடகிழக்கு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்