TNPSC Thervupettagam

கல்வி அமைச்சகத்தின் குழுத் தலைவர் – K. கஸ்தூரிங்கன்

September 26 , 2021 1452 days 665 0
  • பள்ளிப்பருவ, சிறுவயது, ஆசிரியர் மற்றும் பதின்ம வயதினருக்கான கல்விக்காக ஒரு புதிய பாடத்திட்டத்தை வகுப்பதற்காக வேண்டி 12 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது.
  • தேசியக் கல்விக் கொள்கை 2020 வரைவுக் குழுவின் தலைவர் K. கஸ்தூரி ரங்கன் தலைமையில் நான்கு தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்கும் பொறுப்போடு இக்குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்