கல்வி தொடர்பான G-20 சந்திப்பு
January 13 , 2023
949 days
454
- இந்திய நாடானது, G-20 அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்று, 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக G-20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை நடத்தத் தயாராகி வருகிறது.
- கல்வித் துறை அமைச்சகம் ஆனது யுனிவர்சிட்டி கனெக்ட் என்ற தனித்துவமான ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தியாவின் G20 தலைமைப் பொறுப்பில் இளைஞர்களை ஈடுபடுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் G20 தலைமைப் பொறுப்பின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- சென்னை, அமிர்தசரஸ், புவனேஸ்வர் மற்றும் புனே ஆகிய இடங்களில் நான்கு கல்வி தொடர்பான செயற்குழுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

Post Views:
454