TNPSC Thervupettagam

கல்விக்காக ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட அளவிலானத் தகவல் அமைப்பு பிளஸ் அறிக்கை

March 15 , 2022 1267 days 484 0
  • இந்தியாவின் பள்ளிக் கல்வி பற்றிய 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்காக ஒருங்கிணைக்கப் பட்ட மாவட்ட  அளவிலான ஒரு தகவல் அமைப்பு பிளஸ் என்ற ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது 2012-13 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது பள்ளிக் கல்வி மீதான மிகப்பெரிய மேலாண்மை தகவல் அமைப்புகளுள் ஒன்று ஆகும்.
  • UDISE+ என்பது கல்விக்காஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட அளவிலான ஒரு தகவல் அமைப்பின் மேம்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
  • இதில் பள்ளிகள் குறித்த தகவல்கள் இணையத்திலும் நிகழ்நேரத்திலும் சேகரிக்கப் படுகிறது.
  • UDISE என்ற அமைப்பிலுள்ள தரவுகளிலுள்ள பிழைகள் மற்றும் தாமதங்கள் போன்றச் சிக்கல்களை இது தீர்க்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்