கல்வியை தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் 2025 - செப்டம்பர் 09
September 15 , 2025 59 days 61 0
மோதல் மற்றும் நெருக்கடி மண்டலங்களில் பள்ளிகள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையை இது மிக நன்கு எடுத்துக் காட்டுகிறது.
இந்த நாள் கத்தார் அரசின் தலைமையில் 2020 ஆம் ஆண்டில் 62 நாடுகளால் இணைந்து அனுசரிக்கப்பட்டது.
2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மாணவர்கள், கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது சுமார் 6,000 தாக்குதல்கள் நடந்து உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: 'Challenging narratives, reshaping action' என்பதாகும்.