TNPSC Thervupettagam

கல்வியை தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் 2025 - செப்டம்பர் 09

September 15 , 2025 7 days 18 0
  • மோதல் மற்றும் நெருக்கடி மண்டலங்களில் பள்ளிகள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையை இது மிக நன்கு எடுத்துக் காட்டுகிறது.
  • இந்த நாள் கத்தார் அரசின் தலைமையில் 2020 ஆம் ஆண்டில் 62 நாடுகளால் இணைந்து அனுசரிக்கப்பட்டது.
  • 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மாணவர்கள், கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது சுமார் 6,000 தாக்குதல்கள் நடந்து உள்ளன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: 'Challenging narratives, reshaping action' என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்