TNPSC Thervupettagam

கழிவிலிருந்து வளங்களை உருவாக்கல்

February 19 , 2022 1247 days 540 0
  • இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியானது, மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர்பன் பகுதியில் வாழும் பெண்களுக்காக ‘கழிவிலிருந்து வளங்களை உருவாக்குதல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் பெண்கள் மீன்களின் செதில்களிலிருந்து ஆபரணங்கள் மற்றும் காட்சிப் பொருட்களை செய்வர்.
  • இது இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியினால் தொடங்கப்பட்ட, கைவினைத் தொழில் நீடித்து நிலைப்பதற்கு, ஆதரவளிக்கும் ஒரு நோக்கம் கொண்ட ஸ்வலம்பன் (Swavalamban) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்