TNPSC Thervupettagam

கழிவு நீர் உற்பத்தி அடிப்படையிலான வகைப்பாடு

June 13 , 2020 1859 days 711 0
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது ரயில் நிலையங்களில் உற்பத்தியாகும் கழிவு நீரின் அளவைப் பொறுத்து, அவற்றை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என்ற நிறங்களாக வகைப்படுத்தியுள்ளது.
  • சிவப்பு : ஒரு நாளைக்கு 100 கிலோ லிட்டர்கள் (KLD - KiloLitres per Day) () அதற்குச் சமமான அளவில் கழிவு நீர் உற்பத்தியாகும் ரயில் நிலையங்கள்.
  • ஆரஞ்சு : 10 KLD என்ற அளவிற்கும் அதிகமாக அதே சமயம் 100 KLD என்ற அளவிற்கும் குறைவாகக் கழிவுநீர் உற்பத்தியாகும் ரயில் நிலையங்கள்.
  • பச்சை : 10 KLD என்ற அளவிற்கும் குறைவாக கழிவு நீர் உற்பத்தியாகும் ரயில் நிலையங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்