மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது 2019-20 ஆம் ஆண்டிற்கான கழிவுகளற்ற நகரங்களின் நட்சத்திரத் தரவரிசையை வெளியிட்டு உள்ளது.
இதில் ஏறத்தாழ 5 நகரங்களுக்கு 5 நட்சத்திரக் குறியீடானது வழங்கப் பட்டுள்ளது.
அம்பிகாபூர், சூரத், ராஜ்கோட், மைசூரு, இந்தூர், நவி மும்பை ஆகியவை இந்த 5 நகரங்களாகும்.