கழுகு குறித்த விழிப்புணர்விற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 04
September 8 , 2021 1403 days 520 0
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக் கிழமையன்று இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
கழுகுகளின் வளங்காப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வை எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பானது தென் ஆப்பிரிக்காவிலுள்ள அருகி வரும் வனவிலங்குகள் அறக்கட்டளையின் இரையுண்ணும் பறவைகள் திட்டம் மற்றும் இங்கிலாந்திலுள்ள பருந்துகளின் வளங்காப்பு அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப் படுகிறது.