October 10 , 2021
1364 days
673
- மகாராஷ்டிரா அரசானது கவச குண்டல் திட்டம் என்ற 7 நாள் அளவிலான சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் இயக்கத்தைத் தொடங்கியது.
- ஒவ்வொரு நாளும் 15 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டமானது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் 100 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசினுடைய இலக்கின் ஓர் அங்கமாகும்.
Post Views:
673