TNPSC Thervupettagam
February 20 , 2023 867 days 397 0
  • உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சகம் ஆகியவை, அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்துடன் (AICTE) இணைந்து கவாச் 2023 என்ற ஹேக்கத்தானை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது இணையப் பாதுகாப்பு குறித்த தேசிய அளவிலான ஹேக்கத்தான் ஆகும்.
  • இந்திய உளவுத் துறை முகமைகள் எதிர்கொள்ளும் இணையப் பாதுகாப்பு சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான கருத்தாக்கங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த தீர்வுகளை காணச் செய்வதற்காக இந்தப் பிரச்சாரமானது தொடங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்