TNPSC Thervupettagam

கவைவால் கொண்டைக் கரிச்சான்

February 17 , 2026 19 hrs 0 min 27 0
  • மதுரை பாலமேடு அருகே மஞ்சமலை அடிவாரத்தில் முதன்முறையாக ஒரு கவைவால் கொண்டைக் கரிச்சான் தென்பட்டது.
  • Dicrurus hottentottus எனும் அறிவியல் பெயர் கொண்ட இது Dicruridae குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது பசுமையான காடுகள், ஈரப்பதமான இலையுதிர் காடுகள், வன விளிம்புகள், புதர்க் காடுகள் மற்றும் தோட்டங்களில் வாழ்கிறது.
  • இதன் பாதுகாப்பு நிலை IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக உள்ளது என்பதோடு மேலும் இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இன் அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்