TNPSC Thervupettagam

கவ்ரி விழா

August 2 , 2025 14 hrs 0 min 54 0
  • கவ்ரி விழா என்பது இராஜஸ்தானில் உள்ள மேவாரின் பில் மக்களின் 40 நாட்கள் அளவிலான சடங்காகும்.
  • இது இரக்சா பந்தனுக்குப் பிறகு கோர்க்கிய மாதாவை (பார்வதி தேவி) கௌரவிப்பதற்காக நடத்தப்படுகிறது.
  • பில் குழுக்கள் கிராமம் கிராமமாக நடன நாடகங்கள் (கேல்கள்), பாடல்கள் மற்றும் இயற்கை, எதிர்ப்புத் திறன் மற்றும் சமூக மதிப்புகளில் நன்கு வேரூன்றிய ஆன்மீகச் சடங்குகளை நிகழ்த்துகின்றன.
  • 'பட்லியா ஹிந்த்வா' மற்றும் 'பிலுரானா' போன்ற நாடகங்கள் சுற்றுச்சூழல் சார் பக்தி மற்றும் படையெடுப்பாளர்களுக்கு எதிரான வரலாற்று எதிர்ப்பைச் சித்தரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்