TNPSC Thervupettagam

காச நோய் ஒழிப்பு

June 29 , 2019 2194 days 698 0
  • நாடெங்கிலும் காச நோய் ஒழிப்பு மற்றும் அதற்குச் சிகிச்சையளிப்பு ஆகியவற்றுக்கு உதவுவதற்காக உலக வங்கியுடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் காச நோய் ஒழிப்பிற்கான அரசின் தேசிய யுத்திசார் திட்டத்திற்கு உதவும்.
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் காச நோயினால் ஏறத்தாழ 5 இலட்சம் மக்கள் இறக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்