TNPSC Thervupettagam

காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை – உலக காசநோய் தின உச்சி மாநாடு

March 25 , 2022 1243 days 481 0
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், டாக்டர் மான்சுக் மாண்டவ்யா, “காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை - உலக காசநோய் தின உச்சி மாநாட்டினை” துவக்கி வைத்தார்.
  • இது உலக காசநோய் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டங்களின் வெற்றிகள் மற்றும் கற்றல் அனுபவங்கள் பற்றி எடுத்துரைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்