TNPSC Thervupettagam

காசநோய் எதிர்ப்புப் பிரச்சாரம் : காசநோய் ஹரிகா தேஷ் ஜீடிகா

September 27 , 2019 2138 days 721 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் காசநோய் ஹரிகா தேஷ் ஜீடிகா” என்ற ஒரு பிரச்சாரத்தை சமீபத்தில் தொடங்கினார்.
  • இந்தப் பிரச்சாரமானது இந்தியாவிலிருந்து காசநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இவர் அடுத்த 6 மாதங்களில் நாடு முழுவதும் ஒரு ஆய்வை நடத்துவதற்காக 25 தேசிய காச நோய் ஆய்வு வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.
  • இந்தியா 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐக்கிய நாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்