TNPSC Thervupettagam

காசா அமைதித் திட்டம்

October 3 , 2025 28 days 57 0
  • டொனால்ட் டிரம்ப் 20 அம்சத் திட்டத்தினை வெளியிட்டு, உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக் கைதிகளையும் 72 மணி நேரத்திற்குள் திருப்பி அனுப்புவதற்கான அழைப்பினை விடுத்தார்.
  • இந்தத் திட்டத்தில், இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுதல், நிராயுதபாணியான ஹமாஸ் உறுப்பினர்களுக்குப் பொது மன்னிப்பு மற்றும் காசா நிர்வாகத்தை ஒரு தொழில் நுட்ப ஆட்சிக் குழுவிடம் மாற்றுதல் ஆகியவை அடங்கும்.
  • டிரம்ப் தலைமையிலான சர்வதேச "அமைதி வாரியத்தினால்" மேற்பார்வையிடப்படும் ஓர் இடைக்கால நிர்வாகக் குழு காசாவை நிர்வகிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்