TNPSC Thervupettagam

காசி மகாகல் விரைவு ரயில்

February 19 , 2020 1987 days 732 0
  • காசி மகாகல் விரைவு ரயில் எனப் பெயரிடப்பட்ட இந்திய ரயில்வேயின் மூன்றாவது “தனியார்” ரயிலானது விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
  • இது வாரணாசி மற்றும் இந்தூர் ஆகியவற்றிற்கு இடையே ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான ஐஆர்சிடிசியினால் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்பட இருக்கின்றது.
  • இது ஓம்காரேஷ்வர் (இந்தூருக்கு அருகில்), மகாகாலேஷ்வர் (உஜ்ஜைன்) மற்றும் காசி விஸ்வநாத் (வாரணாசி) ஆகிய மூன்று ஜோதிர்லிங்க மையங்களை இணைக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்