குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுதல்,
காணாமல் போனவர்களை தேடுவதற்கான தொடர் முயற்சி போன்றவற்றிற்காக அனுசரிக்கப் படுகிறது.
‘Forget me – not flower’ (என்னை மறந்தாலும் பூவை மறக்காதே) என்பதை ஒரு சின்னமாகக் கொண்டு, காணாமல் போன குழந்தைகள் தினமாக மே 25 ஆம் தேதியானது குறிப்பிடப் படுகின்றது.
இந்த தினமானது 1983 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.