TNPSC Thervupettagam

காணொலி வாயிலாக சுகாதார நல மற்றும் ஆரோக்கியக் கண்காட்சி 2020

June 25 , 2020 1848 days 590 0
  • இது காணொலி வாயிலாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரத்துறை இணை அமைச்சரான மன்சுக் மண்டாவியாவால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தியாவில் காணொலி வாயிலாக நடத்தப்படும் முதலாவது கண்காட்சி இதுவாகும்.
  • இது இந்திய வணிக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்