TNPSC Thervupettagam

காதி விற்பனை நிலையத்தின் (எம்போரியம்) உரிமம்

February 9 , 2022 1516 days 663 0
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது, அதனுடைய பழமையான காதி நிறுவனமான மும்பை காதி & கிராமத் தொழில்துறை சங்கத்தின் உரிமத்தினை ரத்து செய்துள்ளது.
  • இந்தச் சங்கமானது 1954 ஆம் ஆண்டிலிருந்து மும்பையில் உள்ள பெருநகரக் காப்பீட்டு மையத்தில் பிரபலமான காதி விற்பனை நிலையத்தினை நடத்தி வந்தது.
  • இந்த நிறுவனம் போலியான காதி தயாரிப்புப் பொருட்களை விற்கத் தொடங்கியதை அடுத்து KVIC இந்த நிறுவனத்தின் உரிமத்தினை ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்