காந்தர் நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவன உள்ளடக்கக் குறியீடு 2024
July 22 , 2024 361 days 354 0
கூகுள் நிறுவனமானது, இந்தியாவிலும் உலக அளவிலுமான மிகவும் உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்துடன், டாடா மோட்டார்ஸ், அமேசான், ஜியோ மற்றும் ஆப்பிள் ஆகியவை இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளன.
பிரிவு வாரியாக, இந்தியாவின் சிறந்த நிறுவன உள்ளடக்கக் குறியீட்டு மதிப்பெண் பெற்ற நிறுவனங்கள் - கூகுள் (தொழில்நுட்பம்), டாடா மோட்டார்ஸ் (வாகன தயாரிப்பு), SBI (வங்கி), டவ் (தோல் பராமரிப்பு) ஆகியனவாகும்.