TNPSC Thervupettagam

காந்தார் பிராண்ட்ஸ் 2025 அறிக்கை

May 21 , 2025 14 hrs 0 min 34 0
  • உலகின் ஒரு முன்னணி சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான காந்தார், 20வது BrandZ மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தயாரிப்புகள் பட்டியலினை வெளியிட்டுள்ளது.
  • ஆப்பிள் நிறுவனமானது நான்காவது ஆண்டாக 1.3 டிரில்லியன் டாலர்கள் தயாரிப்பு நிறுவன/பிராண்ட் மதிப்புடன் அதன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் என்விடியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவைச் சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனமானது, உலகளவில் 100 மிகவும் மதிப்பு மிக்கத் தயாரிப்புகளில் ஒன்றாக (45வது) பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்