TNPSC Thervupettagam

காபூல் திட்டம்

October 26 , 2025 5 days 22 0
  • ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அதன் தொழில்நுட்ப அமைப்பினை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முழு தூதரகமாக இந்தியா மேம்படுத்தியுள்ளது.
  • ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • ஒரு முழுத் தூதர் நியமிக்கப்படும் வரை ஒரு பொறுப்பாளர் இந்தத் தூதரகத்தை வழி நடத்துவார்.
  • தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது.
  • மனிதாபிமான மற்றும் தூதரக உதவிகளை வழங்குவதற்காக தொழில்நுட்பத் திட்டம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்