TNPSC Thervupettagam

காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு (FDI)

May 8 , 2026 15 hrs 0 min 47 0
  • அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (FEMA) விதிகள், 2019-ஆம் ஆண்டில் செய்யப் பட்ட திருத்தங்கள் மூலம், காப்பீட்டுத் துறையில் தானியங்கி வழிமுறையின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீட்டை (FDI) இந்தியா அனுமதித்துள்ளது.
  • தானியங்கி வழிமுறையின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
  • இந்தப் புதிய விதிகள் காப்பீட்டு நிறுவனங்கள், தரகர்கள், ஆலோசகர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (TPAs) ஆகியோருக்குப் பொருந்தும்.
  • அனைத்து முதலீடுகளும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி முகமையால் (IRDAI) ஒழுங்குபடுத்தப்படும்.
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு மட்டும் தொடர்ந்து 20% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்