TNPSC Thervupettagam

காமதேனு தீபாவளி அபியான்

October 17 , 2020 1753 days 767 0
  • ராஷ்டிரிய காமதேனு ஆயோக் ஆனது காமதேனு தீபாவளி அபியான்என்ற ஒன்றிற்காக தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் மாட்டுச் சாணம்/ பஞ்சகவ்யப் பொருட்களின் பிரத்தியேக பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்த ஆண்டின் தீபாவளி திருநாளின் போது 11 கோடி குடும்பங்கள் மாட்டுச் சாணத்தினால் உருவாக்கப் பட்ட 33 கோடி ஒளி விளக்குகளை ஏற்றுவது என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராஷ்டிரிய காமதேனு ஆயோக்

  • 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆயோக் ஆனது ஒரு உயர்மட்ட நிரந்தரத் தலைமை ஆலோசக அமைப்பாகும்.
  • இது மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.
  • இது ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகச் செயல்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்