காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டி 2021
December 23 , 2021 1357 days 618 0
2021 ஆம் ஆண்டு காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டிகளில் 16 பதக்கங்களுடன் இந்தியா தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
இந்த 16 பதக்கங்களுள் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் ஆகியன அடங்கும்.
இப்போட்டியானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடத்தப் பட்டது.
அதே சமயம் தாஷ்கண்டில் இதற்கு ஈடாகவே நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு உலக பளு தூக்குதல் சாம்பியன்சிப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் பிந்திய ராணி தேவி ஆவார்.