காய்கறிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை (MSP) நிர்ணயித்த முதலாவது மாநிலம்
November 3 , 2020
1669 days
672
- 16 வேளாண் பொருட்களுக்கு MSP விலையை நிர்ணயித்த முதலாவது மாநிலம் கேரளா ஆகும்.
- இது காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
- அடிப்படை விலையானது காய்கறிகளின் உற்பத்தி விலையை விட 20% அதிகமாக இருக்கும்.
- மேலும் தொடர்ச்சியாக MSP விலையைத் திருத்த விதிமுறைகளும் உள்ளன.
- உள்ளாட்சி அமைப்புகள் காய்கறிகளைக் கொள்முதல் செய்து, அவற்றை விநியோகப் படுத்தும் பணியை மேற்கொள்ளும்.

Post Views:
672