காரீஃப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை
June 11 , 2022
1155 days
456
- 2022-23 ஆம் ஆண்டிற்கான அனைத்து 14 காரீஃப் (கோடைக்கால) பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
- பொது ரக நெல்லுக்கு முந்தைய ஆண்டு 1,940 ஆக இருந்த விலை ஒரு குவிண்டாலுக்கு 2,040 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டிற்கான அனைத்து 14 பயிர்களின் விலையானது 2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 46-131% அதிகமாக உள்ளது.

Post Views:
456