TNPSC Thervupettagam

கார்கில் விஜய் திவாஸ் - 26 ஜூலை

July 27 , 2018 2970 days 1101 0
  • இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது வீரமரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் ‘ஆப்ரேஷன் விஜய்’ யின் வெற்றியை நினைவுகூறும் விதமாகவும் இந்தியா முழுவதும் கார்கில் விஜய் திவாஸின் 19வது நினைவு ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீரின் டிராஸ் போர் நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை 3 நாட்களுக்கு கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • கார்கில் போர் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டு மே முதல் ஜுலை மாதம் வரை நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்