கார்கில் விஜய் திவாஸ் – ஜூலை 26
July 27 , 2021
1479 days
494
- இந்த ஆண்டு 22வது கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆகும்.
- இந்த நாளானது பாகிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மலைப் பகுதிகளை மீட்பதில் இந்திய வீரர்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஒரு தினமாகும்.
- 1999 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று கார்கில் போர் ஆனது முடிவுற்றதாக அறிவிக்கப் பட்டது.
- இந்தியா பெற்ற வெற்றியின் நினைவாக இந்த தினமானது ‘கார்கில் விஜய் திவாஸ்’ தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

Post Views:
494