TNPSC Thervupettagam

கார்க் தீவு மீதான தாக்குதல்

March 17 , 2026 13 hrs 0 min 20 0
  • ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
  • இது வடக்கு பாரசீக வளைகுடாவில், ஈரானிய நிலப்பரப்பில் இருந்து சுமார் 50-55 கி.மீ தொலைவிலும், புஷெர் துறைமுகத்திற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.
  • கார்க் தீவு என்பது பவளப் பாறை படிவங்களால் உருவான ஐந்து மைல் நீளமுள்ள பவளத் தீவாகும்.
  • வளைகுடாவில் உள்ள பல தீவுகளைப் போலல்லாமல், இயற்கை நன்னீர் வளங்களைக் கொண்டுள்ள இது கடந்த காலத்தில் குடியேற்றங்களுக்கு உதவியது.
  • இது உலகின் மிகவும் முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு அருகில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்