TNPSC Thervupettagam

கார்டெல் டி லாஸ் சோல்ஸ் – தீவிரவாதக் குழு

November 20 , 2025 15 hrs 0 min 11 0
  • அமெரிக்கா கார்டெல் டி லாஸ் சோல்ஸை (கார்டெல் ஆஃப் தி சன்ஸ்) ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.
  • சன்ஸ் கார்டெல் என்பது ஒரு முறைசாரா வெனிசுலா நாட்டின் ஒரு குற்றவியல் அமைப்பாகும்.
  • இந்த குழுவானது பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • இந்தக் குழுவானது ட்ரென் டி அரகுவா மற்றும் சினலோவா கார்டெல் உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளுக்குப் பொருள் ஆதரவை வழங்கியதாக குற்றம் சாட்டப் பட்டு உள்ளது.
  • இந்த கார்டெல் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றிற்கு போதைப் பொருட்களைக் கடத்துகிறது மற்றும் அந்தப் பிராந்தியங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்